சுருக்கம்: ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் ஐபோன் (Foldable iPhone) மற்றும் மிகவும் வலிமையான ஐபோன் அல்ட்ரா (iPhone Ultra) மாடல்களை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதன் டிசைன் மற்றும் பாகங்களை எளிதாக ரிப்பேர் செய்யும் வசதி குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் ஃபோல்ட் போன்களுக்கு இது மிகப்பெரிய போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.
முழு விவரங்களை இங்கே படிக்கவும்:
